fbpx

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சண்டை நடத்தப்பட்டு வருகிறது. ஊடுருவும் பயங்கரவாதிகள் பலர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் …