fbpx

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு பண்ணை வீடும் உள்ளது. அங்கு குடும்பம் இல்லாததால் பண்ணை வீடு அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து செல்வார்.

சம்பவத்தன்று இவர்களது வீட்டை 2 பெண்கள் கண்காணித்து வந்தனர். பண்ணை வீட்டின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த …