முல்லைத்தீவு பகுதியில் உள்ள கிழக்கு பகுதியில் 2 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து புல்மோட்டை என்கிற வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சைக்கு பலனின்றி திருகோணமலை மாவட்ட பகுதியில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப் பொருள் கலந்துள்ளது என …