fbpx

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் ரசாக் (28), என்கிற கூலித்தொழிலாளி தன்னுடைய மனைவி ஜெரினா (24) மற்றும் மகன் அஜ்மீர் (2) வாழ்ந்த வந்துள்ளார். சென்ற 10ம் தேதி அன்று , ஜெரினா மகனை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் போட்டு அதனை பாத்திரம் ஒன்றில் ஊற்றி வைத்துள்ளார். 

இந்த நிலையில், அதனருகில் குழந்தை …