fbpx

Terrorists: ஜம்மு – காஷ்மீரின் ரியாசி பேருந்து மற்றும் தோடா கிராமத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 தீவிரவாதிகளின் படங்களை காவல் துறை வெளிட்டுள்ளது. இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் ஒரு வீட்டின் …