Heavy Rain: கனமழை கொட்டித்தீர்க்கும் ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 20 பேர் பலியாகி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஜெய்ப்பூர், பாரத்பூர், கரவுலி, …