ரூ.7,409 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2023 …