Trump: டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார்; தொடர்ந்து அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதன் …