fbpx

2024-25 மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான நடைமுறையின் நிறைவுக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி, நேற்று டெல்லியில் மத்திய நிதி, அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் ‘லாக்-இன்’ செயல்முறை தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அல்வா தயாரிக்கும் …