2024 ஜோதிட சாஸ்திரப்படி 2024ல் முக்கியமான கிரகங்கள் பெயர்ச்சி அடையும். இதன் மூலம் 4 ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருளால் செல்வச் செழிப்பைப் பெறுவார்கள்.
2024 ஆம் ஆண்டில், மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் வகையில் குரு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியிலும், குரு பகவான் ஆண்டின் முதல் …