உலகம் முழுவதும் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க தயாராக இருக்கும் வேளையில், இந்த ஆண்டும் வழக்கம்போல் நியூசிலாந்து முக்கியமான முதல் நாடுகளில் ஒன்றாக புத்தாண்டை வரவேற்றது. ஆக்லாந்து நகரின் அடையாளமாக விளங்கும் ஸ்கை டவர் மீது வானத்தை ஒளிரச் செய்த பிரம்மாண்ட பட்டாசு காட்சியுடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது. ஆக்லாந்து ஸ்கை டவரில் பிரம்மாண்ட கொண்டாட்டம் ஆக்லாந்து நகரத்தின் மையமாக இருக்கும் 240 மீட்டர் (787 அடி) உயரமுள்ள ஸ்கை டவர் […]