தான் 2027ஆம் ஆண்டில் சிக்கிக்கொண்டதாக ஒருவர் கூறியுள்ள தகவல் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
2021ஆம் ஆண்டில் அதிக கவனம் பெற்றவர் சேவியர். இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் எதிர்காலத்தை அடைந்துவிட்டதாகவும், தற்போது அங்கு தனியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், 2027ஆம் ஆண்டில் அவர் ஒருவரை தவிர உலகில் வேறு யாரும் இல்லை எனக் கூறி, …