Manipur Violence: மணிப்பூர் வன்முறையை அதிகரிக்கவும், வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரத்தை பரப்பவும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாத கும்பல்களின் நாடுகடத்த சதி தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை இம்பால் விமான நிலையத்தில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது.
மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே 4-ம் தேதி …