fbpx

Trump warns: அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 34 சதவீத வரியை நீக்காவிட்டால், சீனா மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார் . இந்த முடிவை எடுக்க சீனாவுக்கு இன்று இரவு (ஏப்ரல் 8) வரை டிரம்ப் அவகாசம் அளித்துள்ளார்.

சீனா தனது வரிகளை திரும்பப் …

Russia: உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் ஆயுத படையை சேர்ந்த 280 பேர் 24 மணிநேரத்தில் உயிரிழந்து உள்ளனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர், கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா துவக்கத்தில் கைப்பற்றிய போதிலும், அவற்றை பதிலடி …

போர் பதற்றங்களுக்கு மத்தியில் 24 மணிநேரத்தில் 1,340 ரஷ்ய வீரர்களை கொன்று விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி …