fbpx

பீகாரில் ஆட்சியை கலைத்தது போல் டெல்லியிலும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார். டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தங்களது கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கட்சியை உடைக்க பாரதிய ஜனதா கட்சி சதி செய்வதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பான குற்றச்சாட்டை …