fbpx

PSLV C-59: சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று பகல் 3.08 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 கிலோ …