பூமியின் இன்றைய 24 மணி நேர நாள்சுழற்சி மெல்ல நீளமாகி வருகிறது. இந்த வேகத்தில் மாற்றம் தொடர்ந்தால், சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. சந்திரனின் ஈர்ப்பு விசை மற்றும் பிற கோள்மண்டல மாற்றங்களால் பூமியின் சுழற்சி மெல்லத் தளர்வதே இதற்குக் காரணம். இந்த மாற்றம் மனித வாழ்நாளில் உணர முடியாத அளவுக்கு மெதுவாக நடக்கிறது. ஒவ்வொரு […]