fbpx

கேரள மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக கொயிலாண்டி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பீர் அருந்த …