fbpx

Depression: 2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகம் முழுவதும் சுமார் 26.4 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மனநல ஆய்வின் தரவுகளின்படி, ஒவ்வொரு 20 இந்தியர்களில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். மனச்சோர்வு நிச்சயமாக ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்துகிறது.

மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கை மற்றும் வேலை அழுத்தம் …