fbpx

உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் என 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று …