fbpx

28 Islands: பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை முறியடிக்கும் இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக 28 தீவுகளின் கட்டுப்பாட்டை மாலத்தீவு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராகக் கருதப்பட்டார், ஆனால் இப்போது இந்தியாவை மதிப்புமிக்க நாடாக கருதுகிறார். அதாவது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு …