Train hijack: பாகிஸ்தானில் தீவிரவாதிகளால், கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், 28 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், பல ஆண்டுகளாக கிளர்ச்சியின் மையமாக இருந்து வருகிறது, பி.எல்.ஏ போன்ற பிரிவினைவாத குழுக்கள் அதிக சுயாட்சி அல்லது சுதந்திரத்தை கோருகின்றன, இஸ்லாமாபாத் மாகாணத்தின் கனிம …