’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘வணங்கான்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டிக்கு தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூவும் …