Annamalai: 2 ஜி தொடர்பான ஆடியோவை விரைவில் வெளியிடப் போகிறேன். அதை மட்டும் ஆ. ராசா மறுத்துவிட்டால் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் எதிர்க்கட்சியினர் மீது அனல் …