fbpx

சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்திட வேண்டும் என விசிகவின் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ எனும் தலைப்பிலான மாநாடு திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெற்றது. விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா கூட்டணியின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், …