Rekha Gupta: பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி ரேகா குப்தாவை டெல்லியின் புதிய முதல்வராக நியமித்துள்ளது. ஷாலிமார் பாக் …