fbpx

டெல்லி மாநகர பகுதியில் உள்ள நொய்டாவில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 5 மாதங்களாக தனது நண்பர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார்.

அதோடு மட்டும் அல்லாமல் அதனை வீடியோவாக பதிவுசெய்து மாணவியின் நண்பர்கள் வைத்துள்ளனர். இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிவிடுவோம் …