திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள திசையன்விளை காவல்நிலைய எல்லைப்பகுதியில் வசிக்கும் தங்கதுரை என்பவரின் மகன் ராஜேந்திரனின் என்பவரை காணவில்லை என அக்டோபர் 9, 2022 அன்று, தாய் சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜேந்திரன் என்ற வாலிபரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் …