BJP: பாஜக வேட்பாளர்கள் தேர்வு குறித்து டெல்லியில் அமித் ஷாவுடன் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் நடத்திய ஆலோசனையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கழற்றிவிடப்பட்டுள்ளது. இதனால் பாஜக புதிய கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. தற்போது வரை பாஜக கூட்டணியில் எந்த கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்து …