fbpx

Cholera: சூடானின் வெள்ளை நைல் மாநிலத்தில் காலரா பரவல் காரணமாக கடந்த 72 மணி நேரத்தில் குறைந்தது 83 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) தெரிவித்துள்ளன .மேலும் 1,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை “பேரழிவு” என்று மருத்துவர்கள் கூறிவருகின்றனர். மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறைக்கு மத்தியில், அதிக எண்ணிக்கையிலான வழக்குகளும் பதிவாகி வருவதாகவும், …

Hakimi: சீனாவின் லிஜியாங் நகரத்தில் சுற்றுலா பயணிகளின் பொருட்களை சுமந்துசென்று 3 நாட்களில் ரூ.23 லட்சம் சம்பாதித்த நாய்( Hakimi) இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் லிஜியாங் பழைய நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் Hakimi என்ற நாய் லக்கேஜ் கேரியராக வேலை செய்கிறது. ஹக்கிமி சுற்றுலாப் பயணிகளின் பொருட்களை அவர்களின் தங்குமிடத்திற்கு சுமந்து சென்று …

Sudan: சூடானின் தெற்குப் பகுதியில் உள்ள கிராமங்கள் மீது துணை ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, உள்நாட்டு போரை கண்காணிக்கும் வழக்கறிஞர் குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சூடானில், அல்-புர்ஹான் தலைமையிலான ராணுவத்தினருக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான துணை ராணுவனத்தினருக்கும் (RSF) இடையே அதிகார போட்டி நிகழ்ந்து …