fbpx

ஆள்கடத்தல் என்ற சந்தேகத்தின்பேரில் பிரான்சில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம், 3 நாட்கள் விசாரணைக்கு பிறகு இன்று நிகரகுவா நோக்கி செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து நிகரகுவா நோக்கி 303 பேருடன் விமானம் ஒன்று பயணித்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரான்சின் மார்னே பகுதியில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று …