fbpx

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை அடுத்து, அவர்கள் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றனர். குறிப்பாக டேட்டா பயன்பாடு அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில், அதிக டேட்டாவுடன் கூடிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனமான BSNL, திடீரென இந்தப் பட்டியலில் இடம்பிடித்தது. பயனர்களைக் கவர BSNL சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அரசுக்கு …