கர்நாடக மாநிலத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியில் உள்ள சதாசிவம் நகரை சேர்ந்தவர் கரிப் சாப்(46) …