Budget 2024: பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உதவும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மக்களவையில் 2024–25க்கான மத்திய பட்ஜெட் நேற்று அறிவிக்கப்பட்டது. 7வது முறையாக நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இளைஞர்களுக்கு வேலை …