இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருவதால் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ போன்ற விழிப்புணர்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஆனால் பல நாடுகளில் குழந்தை பிறப்பை அரசுகள் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது.…