fbpx

Ukraine-Russia War: ரஷ்யா முதல் முறையாக உக்ரைன் மீது 3 டன் FAB-3000 வெடிகுண்டைப் பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிற்கவில்லை. போர் தொடர்பாக அடுத்தடுத்த அதிர்ச்சி விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இப்போது ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது, அதில் ரஷ்யா முதல் முறையாக உக்ரைன் மீது 3 டன் FAB-3000 …