fbpx

ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஸ்ரீ கங்கா மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தாய் சுனிதா(Sunita) தனது மகளான கரண் என்ற சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் காதலர் சன்னியின் உதவியுடன் ஒரு பெட்ஷீட்டில் சிறுமியின் உடலை போர்த்தி உருட்டி ஸ்ரீ கங்காநகர் ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்.

காலை 6:10 …

பிரான்ஸ் நாட்டு பகுதியில் வசிக்கும் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல்துறையில் கூறியுள்ளார். அதே நேரத்தில் பாரீஸில் 3 வயது நிரம்பிய குழந்தை, வாஷிங் மெஷினில் கிடப்பதாக என்று தகவல் கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து சலவை இயந்திரத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11 …