fbpx

சென்னையில் வாகன சோதனையில் இளைஞர்கள் விட்டுச் சென்ற பையை சோதனை செய்தபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 3 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது நிற்கவில்லை. போலீசார் துரத்திச் சென்றபோது பை மட்டும் கிடைத்துள்ளது. அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பினர். அந்த பையை சோதனை …