Botulism : மாஸ்கோவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த சாலட்களை சாப்பிட்டதால் பொட்டுலிசம் என்ற அரிதான உணவு விஷத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 பேர் ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொட்டுலிசம் என்பது க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சுத்தன்மையால் ஏற்படும் அரிதான மற்றும் ஆபத்தான …