fbpx

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இந்த திறப்பு விழாவிற்கு இன்னும் 13 நாட்களே இருக்கும் நிலையில் ஸ்ரீராமரின் பக்தர்கள் அனைவரும் இந்த திறப்பு விழாவிற்காக உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கியது. 1,000 கோடி …