பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 307 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 307 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 74 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் …