UNICEF: உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என 37 கோடி பேர் பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர் என்று யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, யுனிசெப் அமைப்பானது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான …