fbpx

Brazil: பிரேசிலின் மினாஸ் ஜெராஸ் நகரில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் பலியாகினர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

பிரேசிலின் சாவோ பாலோவில் இருந்து நேற்று 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, தென்கிழக்கு பகுதியில் உள்ள மினாஸ் ஜெரெய்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் செல்லும்போது, பேருந்தின் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை …