fbpx

சுமார் 371 நாட்களை விண்வெளியில் தங்கி நாசா விண்வெளி ரூபியோ உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் நேற்று பூமிக்கு திரும்பி உள்ளனர். அதன்படி, விண்வெளியில் அதிக காலம் இருந்த அமெரிக்க வீரர் என்ற சாதனையை ரூபியோ படைத்துள்ளார்.

நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ, ரஷ்ய விண்வெளி வீரர்களான செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் …