fbpx

Azerbaijan plane: கஜகஸ்தானில், பறவை மோதியதால் விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம், ரஷ்யாவின் ஏவுகணையால் தாக்கப்பட்டு இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், ‘எம்ப்ரேயர் – 190’ ரக பயணியர் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில், 62 பயணியர், …