fbpx

Sunitha Williams: சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

குஜராத்தை சேர்ந்த தீபக், ஸ்லோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ் (58). அமெரிக்க கப்பல் படை விமானியான இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நாசா …