Baba Vanga: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், ரஷ்யா-உக்ரைன் போர் பதட்டங்களுக்கு மத்தியில் சிரியாவின் வீழ்ச்சி உலகளாவிய போரை தூண்டும் என்று தீர்க்கதரிசியான பாபா வங்கா கணித்துள்ளார்.
உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா …