3rd World War: ஐரோப்பிய ஒன்றியம் அதன் 450 மில்லியன் குடிமக்களை, போர், சைபர் தாக்குதல், காலநிலை மாற்றம், மற்றும் நோய்களால் ஏற்படும் அவசரநிலை சந்தர்ப்பங்களில், குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு தேவையான உணவு, தண்ணீர், மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க அறிவுறுத்தியுள்ளது.
அசோசியேட்டெட் பிரஸ் (AP) புதன்கிழமை வெளியிட்ட தகவலின்படி, இந்த எச்சரிக்கை, …