ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் கோழிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மரணங்கள் வெறும் 45 நாட்களில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்தவுடன், கால்நடை பராமரிப்புத் துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி கூறுகையில், இந்த இறப்புகளுக்கான காரணத்தைக் கண்டறிய, கோழிகளின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளோம் என்றார். …