Terrorists Killed: ஜம்மு காஷ்மீர், குல்காம் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் …